Non-Linear Single Shot என்ற கான்செப்ட்-ஐ முதலில் பயன்படுத்தியது Fish and Cate என்ற ஈரானிய திரைப்படத்திலும் இல்லை! 1917 என்ற அமெரிக்கத் திரைப்படத்திலும் இல்லை! இரவின்நிழல் என்ற இந்தியத் (தமிழ்) திரைப்படத்திலும் இல்லை...
உலகின் முதல் SingleShot என்று புதிய தொழில்நுட்பம் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஒரு மேடை நாடகத்தில்தான் முதன் முதலில் பயன்படுத்தப் பட்டுள்ளது!
அந்த கான்செப்ட்-ஐ முதன் முதலில் மேடை நாடகத்தில் பயன்படுத்தி அரங்கேற்றம் செய்தவர் புதுதில்லி தேசிய நாடகப் பள்ளியின் இயக்குனராக இருந்த திரு. K.S.RAJENTHIRAN அவர்கள். அந்த நாடகத்தை LIVE ஆக இயக்கி நடித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த SN.KUYILAN அவர்கள்.
இதற்கு ஆதாரமாக 2000-ல் நடந்த அந்த நாடகத்தின் மேக்கிங் புகைப்படங்களோடு இணையதளத்தில் 2012ம் ஆண்டிலேயே சுவாரஸ்யமான அனுபவக் கட்டுரையாக எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே உலகின் முதல் Single Shot என்ற தொழில்நுட்பம் Sn.Kuyilan அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக இருப்பதற்கு 99% வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால்? Fish & Cat என்ற திரைப்படம் செப்டம்பர் 2013ல் வெளிவந்துள்ளது. 1917 என்ற திரைப்படம் ஜனவரி 2020ல் வெளி வந்துள்ளது. இரவின்நிழல் என்ற திரைப்படம் தற்போது 2022ல் வெளி வந்துள்ளது. ஆனால் Sn.Kuyilan 2000-ல் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கி நடித்திருக்கிறார். மேலும் 2012-ல் அதைப் பற்றிய ஆதாரங்களோடு தனது இணையதளத்தில் கட்டுரையாக எழுதியிருக்கிறார்.
World First Single Shot Drama என்ற சுவாரஸ்யமான அனுபவங்களை முழுமையாக தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பில் சென்று படிக்கலாம்...
https://athigaaran.forumvi.com/t534-#1075