திருவள்ளுவர் பேரவை நடத்தும் ரூபாய் ₹10000/- பரிசுக்கான சுயசிந்தனைப் போட்டி!!
திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? அல்லது எந்த மதத்தின் கொள்கையைப் பின்பற்றியவர்?
தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கலாம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தலாம். உங்கள் சிந்தனைகளை கட்டுரையாகவோ, குரல் அல்லது வீடியோ பதிவுகளாகவோ தயாரித்து அனுப்ப வேண்டும். திருக்குறள் மேற்கோள்களுடன் கூடிய சுய சிந்தனையாக இருப்பது அவசியம்.
போட்டி ஆரம்பம்: 2022 ஜூன் 16
போட்டி இறுதி: 2022 டிசம்பர் 16
சிறந்த சிந்தனையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும், வாழும் வள்ளுவர் / வாழும் வாசுகி விருதும் வழங்கி கௌரவிக்கப்படும்.
- திருவள்ளுவர் பேரவை
(வாழ்வியல் பாரம்பரியம்)