பொதுவாக வீட்டில் கணவன் - மனைவிக்குள் ஏற்படும் சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்....
'இப்ப உனக்கு என்ன பிரச்னை?'
அந்த சண்டையை முடிக்கவிடாமல் பெண் அளிக்கும் வாசகம்..
'எதுவும் பிரச்னை இல்லை. உங்க வேலையை பார்க்கலாம்'
சண்டையை முடிக்க ஆண் கையிலெடுக்கும் வாசகம்..
'சரி என் மேலதான் தப்பு மன்னிச்சிடு இனிமே செய்யல'
சண்டையை முடிக்கவிடாமல் பெண் பதில் அளிக்கும் வாசகம்..
'உங்களை மன்னிக்க நான் யார் சார்? யாரோ தானே நான்?'

'சரி ஒகே. நான் கிளம்புறேன்'

'அதானே! நான் எப்படி போனா உங்களுக்கென்னா?'
சண்டையை முடிக்க ஆண் கையில் எடுக்கும் வாசகம்..
'இனி இந்த தப்பை இன்னொரு தடவை செஞ்சா செருப்பால் அடி'

'இதையே தான் போன தடவையும் சொன்னீங்க..
அடிச்சிக்கிட்டீங்களா என்ன?'
அவளாய் பார்த்து,போனால் போகிறது என்று சமாதானமாகி விட்டால்தான் உண்டு. அதுவரை நீ சமாதானம் என்ற பெயரில் கொஞ்சியும், கெஞ்சியும் அங்கேயேதான் இருக்க வேண்டும்.
எக்கேடாவது கெட்டு தொலை என்று விடவும் முடியாது.. இன்னொரு முறைா இப்படி நடக்காது என்று உறுதிமொழியும் கொடுக்க முடியாது.
ஏனென்றால் லட்சம் தடவை அது நடந்திருக்கும். அது நடந்த தேதி, காலம், நிமிடம், வினாடி வரை
ஞாபகத்தில் வைத்துக்கொண்டு கேள்வியால் துளைத்தெடுப்பாள்.
ஒரு சண்டை சங்கிலி தொடர் போல ஒன்றன்பின் ஒன்றாக பின்னோக்கி நகரும்.
அன்னைக்கு அது செஞ்சிங்களே?
அன்னைக்கு இப்படி சொன்னீங்களே?
அபாபவே கேக்கனும்னு நினைச்சேன். இப்பதான் ஞாபகத்துக்கு வந்தது என்று ஒன்னொன்னா போகும்..
இது எப்போது நடந்தது??
நான் சொன்னேனா??
முதல்ல இது நடந்ததா? என்று யோசித்து யோசித்து ஒன்று ஒன்றாக பதில் அளித்து முடிப்பதற்குள்... ஏண்டா சண்டை போட்டோம்னு ஆகிரும் ஒவ்வொரு ஆண்களுக்கும்..
உண்மைதானே???