புத்தியுள்ள பெண் ve புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள்! புத்தியுள்ளவள் கணவனை ராஜாவாக்கி அவனோடு ராணியாக வாழுகிறாள்!
புத்தியுள்ள பெண் கணவனுக்காக பெற்றோரைக் கைவிடுகிறாள்! புத்தியில்லாத பெண் பெற்றோருக்காக கணவனைக் கைவிடுகிறாள்!
புத்தியுள்ள பெண் மற்றவர்களிடம் ஒரு இடைவெளியைக் கடைபிடித்து தன்னை பாதுகாக்கிறாள்! புத்தியில்லாத பெண் எல்லாரையும் சமமாக முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்!
புத்தியில்லாத பெண் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, செத்துப் போவேன் என்று ப்ளாக் மெயில் செய்து கணவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் கணவனுக்கு சுதந்திரம் அளித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.
புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு வாழ்கிறாள்! புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள்.
புத்தியுள்ள பெண் இடிந்து போன வீட்டைக் கட்டுகிறாள்! புத்தியில்லாத பெண் நன்றாக இருக்கும் வீட்டையும் சிதைத்து விடுகிறாள்!
புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாத பெண் ஆடம்பரத்திற்காக வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துகிறாள்.
புத்தியுள்ள பெண் கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விடாமல் நிதானமாக செயல்படுவாள்! புத்தியில்லாத பெண் பொன் குடத்தையும் உடைத்து விடுகிறாள்!
புத்தியுள்ள பெண் தன்னையும் தன் கணவன் குடும்பத்தையும் அழகாக்கி சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாத பெண்ணுக்கு எந்த அஅக்கறையும் இருப்பதில்லை.
புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போகிறாய்? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.
புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் கணவனின் தவறுகளை சுட்டிக்காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் திட்டி அசிங்கப்படுத்துவாள்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம்தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.
புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்தது என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.
புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனம் படுகிறாள்.
புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்து விடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.
புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.
புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக இருப்பாள்.
புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.
புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.
புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்கத்தான் செய்கிறது…