Facebox நிர்வாகிகள் கவனத்திற்கு.
வெளியில் ரூபாய் 10,000 பரிசுப் போட்டி அறிவித்துள்ளீர்கள். ஆனால் இதைப்பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. எனவே இந்தப் போட்டி பற்றிய மேலும் விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. போட்டி எப்போது? அதற்கான விதிமுறைகள் என்ன? என்பதை தெரிவித்தால் உதவியாக இருக்கும்.