Star✨ Member•••1
Varsha
Varsha
26/10/2021, 1:42 pm
இதனால் தான் பிடிக்கும் என்ற
காரணமே இல்லாமல்
பிடித்தது உன்னை மட்டும்தான்
என் அன்பே!!

Message reputation : 100% (5 votes)
Facebox Member•••2
Krishna
Krishna
29/10/2021, 5:09 pm
Varsha wrote:இதனால் தான் பிடிக்கும் என்ற
காரணமே இல்லாமல்
பிடித்தது உன்னை மட்டும்தான்
என் அன்பே!!
காரணமே இல்லாமல் பிடித்துப்போவது உண்மையான காதல் சகோதரி. அந்தப் பக்கமும் உண்மை இருக்கிறதா என்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் இந்தக் காலம் மிகவும் மோசமாகி இருக்கிறது அதுதான் சொன்னேன்.

Star✨ Member•••3
Varsha
Varsha
29/10/2021, 5:30 pm
Krishna wrote:
Varsha wrote:இதனால் தான் பிடிக்கும் என்ற
காரணமே இல்லாமல்
பிடித்தது உன்னை மட்டும்தான்
என் அன்பே!!
காரணமே இல்லாமல் பிடித்துப்போவது உண்மையான காதல் சகோதரி. அந்தப் பக்கமும் உண்மை இருக்கிறதா என்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் இந்தக் காலம் மிகவும் மோசமாகி இருக்கிறது அதுதான் சொன்னேன்.
hii bro...EN KAVITHAI UNGALUKU SARIYAGA PURIYAVILLAI ENDRU NINAIKIREN SAGO...ANTHA PAKKAMUM UNMAI IRUNDHAL ATHUVUM ORU KARANAM THANE SAGO....SO UNMAIYANA KADHAL ,KATHAL IRUKIRATHA ENDRU KODA  PARPATHILLAI.....ITHIL ''UNMAI''ENGU IRUNTHU VANTHATHU SAGO?....

Facebox Member•••4
Krishna
Krishna
29/10/2021, 5:33 pm
அம்மாடீ என்ன இந்த போடு போடுறீங்க. Smile

Facebox Member•••5
Krishna
Krishna
29/10/2021, 5:36 pm
யாரையும் நம்பிவிட வேண்டாம் என்று ஒரு நல்ல எண்ணத்தில் சொன்னேன். கோபம் வேண்டாம்.

Star✨ Member•••6
Varsha
Varsha
29/10/2021, 5:57 pm
NANTRY sago.... உன்னை எனக்குப் பிடிக்கும்..! 1f601  உன்னை எனக்குப் பிடிக்கும்..! 1f601  உன்னை எனக்குப் பிடிக்கும்..! 1f601

Facebox Member•••7
Krishna
Krishna
29/10/2021, 6:55 pm
Varsha wrote:NANTRY sago.... உன்னை எனக்குப் பிடிக்கும்..! 1f601  உன்னை எனக்குப் பிடிக்கும்..! 1f601  உன்னை எனக்குப் பிடிக்கும்..! 1f601
Thank you sister.

•••8
Sponsored content

CREATE NEW TOPIC



Information

உன்னை எனக்குப் பிடிக்கும்..!

From Facebox ® Global Friendly

Topic ID: 350

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...