FILM TECHNICIAN•••1
SHANKAR
SHANKAR
12/10/2021, 11:37 am
வடிவேலு, சுராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு நாய்சேகர் Returns என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது தாறுமாறாக வெளியாகியுள்ளது. முதலில் இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர்’ எனத் தலைப்பு வைக்க முடிவு செய்தார்கள். ஆனால், சதீஷ் நடித்துள்ள படத்துக்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

நாய் சேகர் ரிட்டர்ன் (First Look) FBLHdggVQAgEl31?format=jpg&name=large

மேலும் நீ நாய் சேகர் என்றால் நான் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று முகத்தில் மரு ஓட்டுவது போல் மாறுவேடத்தில் வந்துள்ளார் தலைவர் வடிவேலு. இந்த ஃபர்ஸ்ட் லுக்-ஐ அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உற்சாகமாகப் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Message reputation : 67% (3 votes)

CREATE NEW TOPIC



Information

நாய் சேகர் ரிட்டர்ன் (First Look)

From Facebox ® Global Friendly

Topic ID: 341

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...