பெண்களைப் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்!
பாசத்திற்கு அடையாளமாய் இருப்பவள்தான் பெண். பாசத்திற்கான அடைமொழியாக திகழ்வது "அம்மா" என்ற சொல் மட்டுமே. ஒவ்வொரு ஆணின் வெற்றி, தோல்வி, இன்ப, துன்பங்களுக்கு பின்னணியில் உறுதுணையாக, அம்மா, அக்கா, மனைவி, காதலி, தோழி என்ற ஒரு பெண்ணின் துணை இருக்கத்தான் செய்கிறது.
ஆண்களின் பலத்திற்கு உறுதுணையாக இருக்கும் பெண்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த பல விஷயங்கள் பெண்களுக்கே தெரியாது என்பதுதான் ஆச்சரியப்பட வைக்கும் உண்மை.
சுமாராக ஓர் நாளுக்கு 20,000 வார்த்தைகளை ஒரு பெண் பேசுகிறாள். இது ஆண்களை விட 7,000 வார்த்தைகள் அதிகமாகும். ஓர் ஆண் சுமாராக ஓர் நாளுக்கு 13,000 வார்த்தைகள் பேசுகிறான்.
பண்டைய ரோம் நாட்டில் கிளாடியேட்டர்களின் வியர்வையை பெண்கள் தங்களது அழகை பராமரிக்க பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ரஷ்யாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம். ஏறத்தாழ 9 மில்லியன் பெண்கள், ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள்.
சராசரியாக பெண்கள், தங்களது வாழ்நாளில் ஒரு வருடத்தை, என்ன துணி அணியலாம் என்ற சிந்தனையிலும், துணியை தேர்ந்தெடுப்பதிலும் செலவழிக்கின்றனர்.
ஓர் பெண் ஒரு வருடத்தில் சராசரியாக 30-64 முறை அழுகிறாள். ஓர் ஆண், சராசரியாக ஓர் வருடத்திற்கு 6-17 முறை அழுகிறான்.
ஆண்களின் இதயத்துடிப்பை விட வேகமாக பெண்களின் இதயம் துடிக்கிறது. இது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆண்களை விட ருசி உணர்வு அதிகம் கொண்டவர்கள் பெண்கள். ஏனெனில், ஆண்களை விட அதிகமான ருசி உணர்வு மொட்டுகள் பெண்களின் நாக்கில் இருக்கிறது.
ஓர் பெண் சராசரியாக ஓர் நாளுக்கு நான்கில் இருந்து ஒன்பது முறை தங்களது தோற்றத்தைப் பற்றி எண்ணுகிறார்கள்.
பெண்களை கொல்லும் கொடிய நோயாக இருப்பது இதய பிரச்சனைகள் தான். உலகெங்கிலும் பெண்கள் அதிகமாக மரணமடைய இதய கோளாறுகள் தான் காரணமாக இருக்கிறது.