73 வருட காத்திருப்பின் பலன் சிறப்பு!
73 வருடமாக பாகிஸ்தான் வசம் இருந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாரதத்தின் ஒன்றிணைந்த பகுதியாக பாரதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது பற்றி தேசிய ஊடகங்கள் நேற்று மதியம் முதல் செய்தி தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வரும் நிலையில் தமிழக ஊடகங்களில் இதை பற்றிய சிறிய செய்தி கூட இல்லாததை கண்டு உள்ள படியே வெட்கப்படும் நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளன காஷ்மீரில் ஒரு பகுதியை நம்மோடு இணைத்துள்ளோம் சென்ற நான்கு நாட்களாக நடந்த... இந்தியாவின் சில அதிரடி காய் நகர்த்தல் வேலையால். ஏதாவது அதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?
இருக்காது. ஏனெனில், நீங்கள் பார்க்கும் சானல்கள் அதைப் பற்றிய தகவல்கள் தெரிவிக்கவேயில்லையே!
3.5.2020 அன்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆட்சேபித்து. கில்ஜிட், பல்டிஸ்ட் பிரதேசங்கள் இந்தியாவின் இறையான்மைக்கு உட்பட்ட பிரதேசம், இன்றோ நாளையோ ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்படும் என இந்தியா அறிவித்தது.
5.5.2020 முதல் இந்திய அரசின் வானிலை அறிவிப்பு தலைமையகம் கில்ஜிஸ்டான், பல்டிஸ்டான், பலூச்சிஸ்தான், சிந்து பகுதிகளுக்கான வானிலை அறிவிப்புகளை வெளியிட துவங்கியுள்ளது.
6.5.2020 முதல் Google நிறுவனம் இந்திய மேப்பில் இருந்து Loc எல்லை கோட்டை நீக்கிவிட்டது.
7.5.2020 முதல் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்துநதியின் உபநதிகளில் நீரின் அளவு குறைக்கப்பட்டது. (எரியிறதை பிடுங்கினா கொதிக்கிறது நிக்கும்)
இனி கோடைகால உபரி நீர் ஜம்மு, ராஜஸ்தான் பிரதேசங்களுக்கு திருப்பி விடப்படும். நேருவின் ஆட்சியில் தவறவிட்டதை, இன்று மீட்டுள்ளோம். ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இது,
ஆனால் எதிர்கட்சிகள் வசம் சிக்கிக் கிடக்கும் தமிழ் ஊடகங்கள் இவற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்துள்ளன.