Facebox Member•••1
தமிழச்சி
on Thu 07 May 2020, 8:26 am
வெற்றியின் ரகசியம்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்க்கிறார். பொதுவாக பள்ளிக்குச் செல்லும் மகள்களுக்கு ஒரு அறிவுரை வழங்கும் தந்தைக்கு மத்தியில் அவர் தன் மகள் படிக்கும் பள்ளி ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அவர் எழுதிய அந்த கடிதத்தில்..

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வாணப்பறவைகள், தேனீக்கள், சூரியன் பசுமையான செடிகள் மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட தோற்பது கண்ணியம் என்று அவனுக்கு சொல்லிக்கொடுத்து சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள் என்கிறார்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

Message reputation : 100% (4 votes)
Facebox Member•••2
Post Truth
on Sat 09 May 2020, 5:45 pm
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நல்ல முன்னெச்சரிக்கை தகவல்...

CREATE NEW TOPIC



Information

வெற்றியின் ரகசியம்

From Facebox

Topic ID: 247

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...