குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று அனைவரும் கூறுவார்கள்.
ஆம் இறைவனுக்கு நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், ஆண், பெண், ஆன்மீகவாதி, நாத்திகவாதி என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பவன் அல்ல அனைவரையும் ஒன்றாக பார்ப்பவன்.
அதேபோல் நான் குழந்தையும் வேறுபாடு பாகுபாடு இல்லாமல் அனைவரையும் ஒன்றாக பார்த்து மகிழும்.
ஆனால் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் யோகம் தவம் ஞானம் அடைந்தவர்களுக்கு கபாலத்தில் சிறு துளை உருவாகி பிரபஞ்ச ஆற்றலுடன் தன்னை இனைத்துக் கொள்வார்கள்.
அதனால் தான் தலைமேல் மிகப்பெரிய உயரமாக வளர சடைவளர்த்தனர் அதனால் இந்த சடை பிரபஞ்ச ஆற்றலை உள்ளிலக்கவும் ஆண்டவனாகவும் உன் தலை மேல் உள்ள துவாரத்தை பாதுகாக்கும் அரணாக இருக்கும்.
இதுபோல தான் பிறந்த குழந்தைகள் அனைவரும் சில நாட்கள் கபால துவாரம் மூடாமல் இருக்கும். மூடும் வரை பிரபஞ்ச சக்தியுடன் நேரடி தொடர்பு பெற்று இறைநிலையில் இருப்பார்கள். அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறினார்கள் என்று நடமாடும் சித்தர்கள் கூறினார்கள்...