Facebox Member•••1
தமிழச்சி
on Thu 07 May 2020, 6:58 am
மனைவி என்ற சொல்லுக்கு இல்லத் தலைவி என்ற பொருள். இதயே தாரம் என்றும் சொல்வார்கள். தாரம் என்றால் உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்வது. இதனால்தான் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தாரம் என்பர். தாரம் என்பவள் தன் இல்லத்தில் உள்ள எல்லோரையும் அரவணைத்து எப்படி உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வளோ. அதேபோல் ஓம் என்ற பிரணவ மந்திரம் பக்தனை உயர்ந்த கதிக்கு இட்டுச் செல்லும்.

அதனால்தான் மந்திரம் ஓதும்போது.

ஓம் நமோ நாராயணா..
ஓம் முருகா..
ஓம் நமச்சிவாயா..
ஓம் சக்தி...

ஓம் என்பது சேர்த்துச் சொல்கிறோம். ஓம் என்பது பிரணவம் என்பர். பிரணவம் என்றால் என்றும் புதியது எனப் பொருள்.

ஆம் கடவுளுக்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. அதாவது முதலும் இல்லை. முடிவும் இல்லை. இன்னும் எளிமையாகச் சொன்னால் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை.

அவர் எப்போதும் புதியவராகவே இருப்பார் அதுபோல், ஓம் எனும் மந்திரத்தை ஒலிப்பவனும் பிறவா நிலைக்குச் செல்வான். அதன் பின் அவனது ஆத்மாவும் இளமை, முதுமை என்ற சிக்கலுக்குள் எல்லாம் மாட்டாமல் பிறப்பற்றதாக இறைவனோடு கலந்து இருக்கும் .என்றும் புதிதாக இருக்கும்.

மனைவி என்பதை விட தாரம் என்பது மிக உயர்ந்த வார்த்தை... நன்றி.

Message reputation : 100% (2 votes)
Facebox Member•••2
Shabira Beham
on Thu 07 May 2020, 7:30 am
நல்ல தகவல்.

CREATE NEW TOPIC



Information

மனைவியை தாரம் என்றது ஏன்?

From Facebox

Topic ID: 237

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...