FILM TECHNICIAN•••1
SHANKAR
SHANKAR
20/4/2020, 11:24 pm
பிக் பாஸ் சீசன் 4-ன் 17 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியல் இதோ:

கொரோனா பிரச்சினையால் தொலைக்காட்சிகளில் புது நிகழ்ச்சிகள் ஏதும் ஒளிபரப்பாகததால், பழைய நிகழ்ச்சிகளை போட்டு உப்பேத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், ரசிகர்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 -க்கான 17 பேர் கொண்ட போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிறப்பு என்னவென்றால், கள்ளக்காதல் பிரச்சினையில் சிக்கிய சீரியர் நடிகை ஜெயஸ்ரீ மற்றும் நடிகர் ஈஸ்வர் பெயரும் இடம்பிடித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் F7ffdd3b9ab20948dbe42071c5a0f24e

இதோ அந்த பட்டியல்

1. நடிகை சாந்தினி

2. நடிகர் சரண் சக்தி.

3. ஈஸ்வர், ஜெயஸ்ரீ (கள்ளக்காதல் விவகாரத்தில் அடிபட்டவர்கள்)

4. நடிகர் விமல்

5. சரவணன் மீனாட்சி இர்பான்

6. ராதா ரவி

7. விசித்ரா

8. ரமேஷ் திலக்

9. ரட்சிதா

10. டிடி

11. சின்மயி

12. மீனா

13. ரம்யா பாண்டியன்

14. வித்யுலேகா ராமன்

15. சஞ்சனா சிங்

16. காமெடி நடிகர் சத்யன்

17. நடிகர் ஸ்ரீமன்

இந்த பட்டியல் உண்மையானது இல்லை என்றாலும், தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால், இதில் இடம்பெற்றுள்ள சின்மயி இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.

CREATE NEW TOPIC



Information

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள்

From Facebox ® Global Friendly

Topic ID: 206

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...