Star✨ Member•••1
Varsha
Varsha
14/4/2020, 5:27 pm
இரை தேடும் பறவையாய்
    வாழ்ந்து பார்...
அப்போது உனக்கு புரியும்
     இயற்கையை அழித்து...
எவ்வளவு பெரிய 
       துரோகம் என்று...!

Message reputation : 100% (4 votes)
Facebox Member•••2
Pallavi Ram
Pallavi Ram
14/4/2020, 10:00 pm
வாழத்துக்கள் @Varsha

ஆனால் இன்று மாலை நான் வந்தபோது இந்தப் பதிவு இல்லையே. கொஞ்சம் நேரத்திற்கு முன்பு கூட இது இல்லையே. இப்போது எப்படி வந்தது?...

Tamil Cinema•••3
Pavithra
Pavithra
15/4/2020, 6:54 am
என்ன @Varsha..... பிச்சைகாரங்க மேல பாசம்.... அம்மா மேல பாசம்..... இயற்கை மேல பாசம்..... ஒன்னும் தாங்க முடியல.... நல்ல பாசக்கார பொண்ணா நீங்க?.வாழ்த்துக்கள்....

Star✨ Member•••4
Varsha
Varsha
15/4/2020, 10:16 am
Pallavi Ram wrote:வாழத்துக்கள் @Varsha

ஆனால் இன்று மாலை நான் வந்தபோது இந்தப் பதிவு இல்லையே. கொஞ்சம் நேரத்திற்கு முன்பு கூட இது இல்லையே. இப்போது எப்படி வந்தது?...
இது நான் எழுதினது அல்ல... யாரோஒருவர் எழுதினது.பார்த்தேன்... பிடித்தது... பதிவு செய்தேன்.. இன்னும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் களுங்கள்... நன்றி... தோழி...ay:



Last edited by Varsha on 15/4/2020, 10:32 am; edited 1 time in total

Star✨ Member•••5
Varsha
Varsha
15/4/2020, 10:29 am
Pavithra wrote:என்ன @Varsha..... பிச்சைகாரங்க மேல பாசம்.... அம்மா மேல பாசம்..... இயற்கை மேல பாசம்..... ஒன்னும் தாங்க முடியல.... நல்ல பாசக்கார பொண்ணா நீங்க?.வாழ்த்துக்கள்....
That is just a humen sense..ok... other wise nothing.. that's it,thanks too my dear friend...

Facebox Member•••6
avatar
Ravi Shankar
15/4/2020, 10:44 am
@Varsha
@Pavithra
என்ன இன்னைக்கு எங்க பார்த்தாலும் ஒரே சண்டையா இருக்கு. நெஜமாவே நீங்கல்லாம் பொண்ணுங்க தானா? இல்ல பொண்ணுங்க மாதிரி நடிக்கிளீங்களா? ஆண்டவா எங்களை காப்பாத்து...

•••7
Sponsored content

CREATE NEW TOPIC



Information

இயற்கை ..!

From Facebox ® Global Friendly

Topic ID: 178

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...