Facebox Member•••1
Post Truth
Post Truth
9/4/2020, 10:43 pm
கொரோனா 144 சமயத்தில் திருமணம், மருத்துவம், துக்க நிகழ்வுக்கு செல்ல e-pass பெறுவது எப்படி? COVID19

8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம்.  

1. இணைப்பை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும்.

2. உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .

3. மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.

4. விண்ணப்ப  படிவத்தினை பூர்த்தி செய்யவும்.

5. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Message reputation : 100% (2 votes)
Facebox Member•••2
Satha
Satha
10/4/2020, 7:05 am
தகவலுக்கு நன்றி. ஆனால் இணைப்பு #link open ஆகவில்லை.......

Facebox Member•••3
Post Truth
Post Truth
10/4/2020, 6:31 pm
Satha wrote:தகவலுக்கு நன்றி. ஆனால் இணைப்பு #link open ஆகவில்லை.......
அதிகமான நபர்கள் பயன்படுத்தி வருவதால் சில நேரங்களில் ERROR காட்டலாம். சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும். இப்போது கூட தளம் இயங்குகிறது... நன்றி....

கொரோனா 144 - வெளியில் செல்ல இ-பாஸ் Epasd10

Facebox Member•••4
வீரமணி கோவை
வீரமணி கோவை
11/4/2020, 11:51 am
இது கள்ளக்குறிச்சி மாவட்டடத்தில் உள்ள மக்களுக்கான இணையதளமா?

•••5
Sponsored content

CREATE NEW TOPIC



Information

கொரோனா 144 - வெளியில் செல்ல இ-பாஸ்

From Facebox ® Global Friendly

Topic ID: 141

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...